திருமதி அன்னமுத்து சபாரெத்தினம்
யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் , கனடா Brampton வதிவிடமாகவும் கொண்ட அன்னமுத்து சபாரெத்தினம் அவர்கள் 26-11-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தையலம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சபாரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருக்குமார்(திரு), காலஞ்சென்ற உதயகுமார், சுரேஸ்குமார்(சிவா), ஜெயகுமார்(அருள்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, இராமசாமி, கதிரவேலு(முத்தையா), சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுமத்திரா(சுகந்தி), ஜெயகெளரி(கெளரி), கெளரி ஆகியோரின் அன்பு மாமியும்,
சிவப்பிரகாசம்(கணேசு), மார்க்கண்டு(கனடா), பசுபதிப்பிள்ளை(லண்டன்), சீவரெத்தினம்(அவுஸ்திரேலியா), தையல்நாயகி(சொர்ணம்- கனடா), தம்பிராசா(கனடா), காலஞ்சென்ற இளையதம்பி, அன்னலெட்சுமி, பூமணி(கனடா), காலஞ்சென்ற சரவணமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சரஸ்வதி(நாகம்மா), தனலெட்சுமி(கனடா), கமலாதேவி(லண்டன்), செல்வராணி(அவுஸ்திரேலியா), பழனிவேல், சந்திரா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலியும்,
காலஞ்சென்ற இராசரெத்தினம், இராசமணி(கனடா), காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், லட்சுமி(இலங்கை), குணரெத்தினம், பேரின்பநாயகி(கனடா) ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,
சுபீகா- சுஜிராஜ், லிகான் – கீர்த்தனா, பிரியன், ஜெனாத், நிசாந், கிருசாந், ஆதவி, ஆரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜெயருத்திரன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Thursday, 01 Dec 2022 8:00 AM – 10:30 AM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
தகனம் | |
Thursday, 01 Dec 2022 10:30 AM – 12:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
தொடர்புகளுக்கு
திரு – மகன் | |
+14372277672 | |
சிவா – மகன் | |
+14166183960 | |
ஜெய்(அருள்) – மகன் | |
+14165660955 |