திருமதி அன்னம்மா சதாசிவம்
காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும் நீலிப்பந்தனை,பரந்தன்,கொழும்பு, நெதர்லாந்தில் (Holland)வசித்தவருமாகிய அன்னம்மா சதாசிவம் அவர்கள் 19.10.2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலம்சென்ற சிறாப்பர் நவரட்ணம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலம்சென்ற நாகமுத்து சௌந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலம்சென்ற நாகமுத்து சதாசிவம்( Railway Station master) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவாஜினி, சிவராசா(UK),சிவகுமார், காண்டீபன்(Holland)ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சோதிநாதன், தனலட்சுமி(UK),தேவி, யசோதா(Holland)ஆகியோரின் மாமியாரும்,
ஜனகன், தர்சிகா, துளசி ஆகியோரின் அம்மம்மாவும்,
அஜந்தன், காயத்திரி,கார்த்தீபன்,சயானா,சபீனா ஆகியோரின் அப்பம்மாவும்,
காலஞ்சென்றவர்களான கருணாதேவி, இராஜேந்திரா, மற்றும் பாலேந்திரா(UK),இந்திராதேவி(ஆச்சி),கருணாவதி(சின்னி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரது ஈமைக் கிரிகைகள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : காண்டீபன்
தொடர்புகளுக்கு