AvarangalCanadaObituary

திருமதி அன்னம்மா சபாபதி

யாழ். ஆவரங்காலை பிறப்பிடமாகவும். பத்தமேனியை வதிவிடமாகவும். தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய திருமதி. அன்னம்மா சபாபதி அவர்கள் 05/12/22 ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

 அன்னார், சபாபதி அவர்களின்  அன்பு மனைவியும்,

ரவி (சுவிஸ்), சசி (சுவிஸ்), வதனி (கனடா), பவி  (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சரவணமுத்து, மாணிக்கர், அன்னலிங்கம், நல்லம்மா, பூமணி, செல்வராசா, செல்வரத்தினம் (ராசன்) , சீவரத்தினம் (கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சசி – மகள்
+41 787311822



Related Articles