யாழ். ஆவரங்காலை பிறப்பிடமாகவும். பத்தமேனியை வதிவிடமாகவும். தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய திருமதி. அன்னம்மா சபாபதி அவர்கள் 05/12/22 ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், சபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
ரவி (சுவிஸ்), சசி (சுவிஸ்), வதனி (கனடா), பவி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சரவணமுத்து, மாணிக்கர், அன்னலிங்கம், நல்லம்மா, பூமணி, செல்வராசா, செல்வரத்தினம் (ராசன்) , சீவரத்தினம் (கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு