KilinochchiObituarySwitzerland

திருமதி அன்னலட்சுமி தம்பிராஜா

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bütschwil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி தம்பிராஜா அவர்கள் 27-07-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, அம்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தம்பிராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானப்பிள்ளை(இலங்கை), வள்ளிம்மை(இலங்கை), செல்லத்துரை(இலங்கை), சுப்பிரமணியம்(இலங்கை), சீரங்கநாட்சி(இலங்கை), சின்னத்துரை(இலங்கை), முத்துராஜா(சுவிஸ்) மற்றும் சதாசிவம்(சுவிஸ்), சிவக்கொழுந்து(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரி, ஆனந்தராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அகில்லா, குமார், மலர்மாரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சஜானா, ரனுஜன், ஆர்த்திகா, ஆர்த்திகன், அனுஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 28 Jul 2024 5:00 PM – 8:00 PM
Kantonsspital St.Gallen Rorschacher Str. 95, 9000 St. Gallen, Switzerland

தொடர்புகளுக்கு

ஆனந்தராஜா(ஆனந்தன்) – மகன்
+41783344502

மகேஸ்வரி – மகள்
 +41796733750

Related Articles