
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அஞ்சலா செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 26-07-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் ராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அலங்காரம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், துரைசிங்கம், பூமணி(கனடா), காலஞ்சென்ற வீரசிங்கம், ஜெயமணி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான ராசசிங்கம், இரட்ணசிங்கம், றுக்குமணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றமணி(பிரான்ஸ்), றஜனி(கனடா), றஞ்சிற்(கனடா), காலஞ்சென்ற றோணாட், றஜித்(பிரான்ஸ்), சூட்டி(பிரான்ஸ்), குயின்ரஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லிங்கம், காலஞ்சென்ற டோமினிக், வசந்தி, சுபா, ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுபோ, தாஸ், நிலோ, எமில், மெலனி, ராஜன், றொய்சன், கறின், சாலினி, வேஜினி, லக்சிகா, ஸ்ரெபன், ஜெறோசன், ஜெசிக்கா, ஆன்சா, ராஜன், ஜெசோன் ஆகியோரின் பேத்தியும்,
மத்தியாஸ், மலோறி, றொபான், எவான், சார்ளொற் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Tuesday, 30 Jul 2024 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Wednesday, 31 Jul 2024 7:30 AM – 9:30 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| திருப்பலி | ![]() |
| Wednesday, 31 Jul 2024 10:00 AM | St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada |
| நல்லடக்கம் | ![]() |
| Wednesday, 31 Jul 2024 11:30 AM | Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada |
தொடர்புகளுக்கு
| றமணி – மகள் | |
![]() ![]() | +33601592400 |
| றஜனி – மகள் | |
![]() ![]() | +16478536916 |
| றஞ்சித் – மகன் | |
![]() ![]() | +14377793282 |
| றஜித் – மகன் | |
![]() ![]() | +33699217070 |
| சூட்டி – மகள் | |
![]() ![]() | +33663665565 |
| குயின்ரஸ் – மகன் | |
![]() ![]() | +33624310165 |






