JaffnaKokuvilObituarySrilanka

திருமதி ஆனந்தராஜா பவானி

யாழ். சொர்ணவடலி வீதி கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், 279/6, ராஜாமில் வீதி, கொக்குவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தராஜா பவானி அவர்கள் 23-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துலிங்கம், பவளம் தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்ற ஆனந்தராஜா அவர்களின் மனைவியும்,

சுஜிதா(சுவிஸ்), வேணுஜா, ஹெயிலஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுரேந்திரன்(சுவிஸ்), சுந்தரகுமார்(வேணுஜா நகை மாடம்), ரூபன் ஆகியோரின் மாமியும்,

சைந்தவி, ஸ்ரேயா, ஹரிஷ், குகன்யா, கஜிஸ்டா, கிஷான் மற்றும் நிஷாரா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

காலஞ்சென்ற மகாலிங்கம் மற்றும் ராஜ்குமார், சரோஜினி(டென்மார்க்), ரஜனி(சாவகச்சேரி), நந்தினி(ஜேர்மனி), இந்திரகுமார்(ஜேர்மனி), விஜயகுமார்(கனடா), சாந்தினி(கனடா), ஶ்ரீ கர்ணகுமார்(கண்டி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கரியை 24-10-2024 வியாழக்கிழமை அன்று ராஜாமில் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 01.30 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
279/6 ராஜாமில் வீதி,
கொக்குவில் மேற்கு,
கொக்குவில்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுஜிதா சுரேந்திரன் – மகள்
    +41779049375

சுந்தரகுமார் – மருமகன்
    +94777222091

ரூபன் – மருமகன்
    +94774460241

Related Articles