யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆனந்ததேஸ்வரி சூரியப்பிரகாசம் அவர்கள் 21-02-2025 வெள்ளிக்கிழமை இரவு மருத்துவமனையில் இறையடி சேர்ந்தார்.
அன்னார் பிபிசி தமிழோசையில் மூத்த தயாரிப்பாளராக பல ஆண்டுகள் பணியாற்றினார். அத்துடன் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் 2006ஆம் ஆண்டிற்கான தலைவராக ஆனந்தி சூரியப்பிரகாசம் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இவர் பிபிசி தமிழோசை மூலம் தமிழுக்கும் தமிழீழத் தேசத்திற்கும் ஆற்றிய பணிகள் எண்ணிலடங்காதவை.
***—————————-***
It is with deep sadness that we announce the peaceful passing of Mrs. Anandhi Sooriyapragasam yesterday.
Known affectionately as”Anandai Acca” Mrs Sooriyapragasam was a pioneering figure in Tamil broadcasting, breakinf barriers as the first Tamil women to join the BBC Tamil service and rised to the director of BBC Thamilost.
She also served as a trustee of TDA UK.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.