திருமதி ஆனந்தராணி கனகசபாபதி

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். ஆல்வாய் வடக்கு, கொழும்பு வெள்ளவத்தை, Wellington நியூசிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தராணி கனகசபாபதி அவர்கள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று நியூசிலாந்தில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி கதிரசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற A.கனகசபாபதி(வருமான வரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,ஷோபனகுமாரன்(ஷோபன்), குககுமாரன்(குகா), சாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,A.மோகன், ஷியாமா, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,தர்சிக்கா, பவன், மயுரி, யஷிகா, ஈதன், மகாதேவ், ஹாரி, கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான விவேகானந்தன், அருளானந்தம், விஜியானந்தம், கணேசனந்தம், செல்வானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிவலோகநாயகி, கமலாலட்சுமி, சொர்ணாம்பிகை, காலஞ்சென்ற சேதுநாயகி, ஜீவகாந்தா, காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, திலகவதி, செல்லம்மா, செல்லதம்பி, மயில்வாகனம் மற்றும் ஜெயமங்கலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,உமாசுதன், சிவசுதன், லக்ஷ்மன், ரஞ்சித், காலஞ்சென்ற மேஹலா, முகுந்தன், முரளி, விஜிதா, வினோதினி, ஜெனார்தனி, பிரணவன், வாமினி, சத்தியநாதன், காலஞ்சென்ற நளினி, கௌரி, குகன், பவானி, நளாயினி, குருபரன், சதீஷ் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| Shoban – Son | |
![]() ![]() | +447969834804 |
| Kuha – Son | |
![]() ![]() | +447967478258 |
| A.Mohan – Son In Law | ![]() |
![]() ![]() | +64272256642 |
| Shanthi – Daughter | ![]() |
![]() ![]() | +6442100491 |






