CanadaColomboJaffnaObituary

திருமதி அம்பிகை விஜயரட்ணம்

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், ஊரெழு, திருநெல்வேலி, கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகை விஜயரட்ணம் அவர்கள் 06-11-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செனகரத்தினம் நாகம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான குமரையா திருப்பதி தம்பதிகளின் மருமகளும்,

விஜயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயகுமார், விஜயலட்சுமி, விஜயசேகர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சகோதர சகோதரிகளின் அன்புச் சகோதரியும்,

மைத்துனர் மைத்துனிகளின் அன்பு மைத்துனியும்,

மருமக்களின் அன்பு மாமியும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு(Viewing)
Saturday, 09 Nov 2024 6:30 PM – 8:30 PM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
கிரியை
Sunday, 10 Nov 2024 7:00 AM – 8:45 AM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தகனம்
Sunday, 10 Nov 2024 8:45 AM – 9:15 AM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

தொடர்புகளுக்கு

சேகர் – மகன்
 +14168465325

Related Articles