யாழ். ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், ஊறணி காங்கேசன்துறை, இந்தியா திருச்சி K.K. Nagar, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அக்னேஸ் சொர்ணமலர் குருசுமுத்து அவர்கள் 10-03-2025 திங்கட்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குருசுமுத்து அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஆஞ்சலோமினா, நிர்மலா, பெனடிக்ரா, காலஞ்சென்ற மஞ்சுளா, சுமித்திரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யஸ்ரின் விமலதாஸ், வின்சன் டீ போல், ஞானசெல்வம் டொன் பொஸ்கோ, பிலிப் றாஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜொய்சி – றோய், ஜோய்- ராகிணி, ஜென்சிக்கா, யூட் நிக்ஸன் – கத்யா, பென்சியா – அலன், பௌலீனா, நிரோஜ், நிர்வின், அமலியா, மரியா, பெர்ணீசியா, ஆரோன், ஐடன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிலா, அமுதன், கியாறா, அலிசியா, நித்திலன், ஆதித்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆஞ்சலோமினா – மகள் | |
+33768445204 | |
நிர்மலா – மகள் | |
+4915781779150 | |
பெனடிக்ரா – மகள் | |
+491732454989 | |
சுமித்திரா – மகள் | |
+33658323450 | |
யஸ்ரின் விமலதாஸ் – மருமகன் | |
+33618355089 | |
பிலிப் றாஜ்குமார் – மருமகன் | |
+33650076235 |