CanadaObituaryPudukudiyiruppu

திரு யோகராஜா தர்மலிங்கம்

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராஜா தர்மலிங்கம் அவர்கள் 05-05-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

லலிதராணி மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சசிதரன், ஹரிஹரன், அருண்ராஜ், சாளினி, சாமினி, சர்மினி, வேஜினி, பவித்ரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெனட் ஹரிஹரன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

சியோய் அவர்களின் அன்பு அப்பப்பாவும்,

காலஞ்சென்ற சதாசிவம், இரட்ணகுமார், காலஞ்சென்ற தேவகுமார், ஜெயப்பிரேமா, வசந்தமலர், விக்னேஸ்வரி, லிங்கேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி, லட்சுமணன், ஞானசந்திரன், பரராஜசிங்கம், சங்கரலிங்கம், அருளம்பலம் மற்றும் ஜெனட், சுசிலா, ஸ்ரீசந்திரன், பத்மநாதன், புவனராணி, இந்திராணி, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 13 May 2023 5:00 PM – 9:00 PMAjax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Sunday, 14 May 2023 8:00 AM – 11:00 AMAjax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

 அருண்ராஜ் – மகன்
+16473289488
 சசிதரன் – மகன்
 +94779186211
வசந்தமலர் – சகோதரி
 +94772984277




Related Articles