திருகோணமலை அன்புவழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகராஜா கீத்சாந்தன் அவர்கள் 26-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், யோகராஜா திருச்செல்வி தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற சிவராசா, விஜயலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்.
சிந்து அவர்களின் அன்புக் கணவரும்,
சுபீக்ஷ், இனியா, ஆல்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிஷாந், சுபானி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிஷாந் – சகோதரன் | |
+447517403717 | |
சதிஸ் – மச்சான் | |
+33751005007 | |
சுரேஸ் – மச்சான் | |
+33695633797 |
கெவின் – மருமகன் | |
+33627705575 |