திரு சேவியர் றொசாரியோ பிரான்சிஸ்
கொழும்பைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, அரியாலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சேவியர் றொசாரியோ பிரான்சிஸ் அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று Toronto வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ், டெய்சி பஸ்ரியாம்பிள்ளை(யாழ்ப்பாணம்- நாரந்தனை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து, பிலிப்பாச்சி(நாரந்தனை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஹெலன் மேபில் பிரான்சிஸ்(முன்னாள் ஆசிரியர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற செபஸ்ரியன் பிரான்சிஸ் மற்றும் பிரிஜெட் அல்போன்ஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரூபி பிரான்சிஸ், காலஞ்சென்ற அல்போன்ஸ் பேதுருப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற யுஸ்ரெலா ஜஸ்மின் மற்றும் மரிஸ்ரெலா ஷாமின், றெஜினோல்ட் பிரான்சிஸ், கிரிஸ்ரெலா யூஜின், அருட்தந்தை மொண்பேட் பிரான்சிஸ்(CMF), காலஞ்சென்ற அன்ஸ்ரலா வேஜின், மெஸனோட் பிரான்சிஸ், ஜூட்னோல்ட் பிரான்சிஸ்(ஜூட்-JC Banquet Hall) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிறிஸ்ரியன் இம்மானுவல், அன்ரனி எட்வேட், ஜெனிபர் வதனி, விஜி, நிரோஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிந்தியா ஜூடினா, செல்வேந்திரா ஜேம்ஸ், நினா, டேரியஸ் ஜெறோம் பிராங்க், ஜூட்லான்ட் அஜித் அன்ரனி, ஜஸ்ரின் பியோ அன்ரனி, நுஷாணி, லூட்வினா இம்மானுவல், றெபேக்கா, அலோய் ஜனகன் சுகுமார், ரொனால்ட்பிரான்சிஸ், ஜோன் எனோஜ் அன்ரனி, கமிலா, தோமஸ் பிரான்சிஸ். ரோலாண்ட் பிரான்சிஸ், பிரியானாபிரான்சிஸ், ஆன் ஜஸ்மின் பிரான்சிஸ், ஏய்டன் பிரான்சிஸ், சராயா பிரான்சிஸ் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,
கஜேற்றன் ஜேம்ஸ், ஜனசா ஜேம்ஸ், ஹவீயர் ஜேம்ஸ், ஷானியா டேறியஸ், ஜோடன் டேறியஸ், அரியானா அன்ரனி, அரியலா அன்ரனி, அலீனா அன்ரனி, எசேக்கியல் சுகுமார், பியாங்கா, சீதா, சுகுமார் ஆகியோரின் பாசமிகு பூட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Sunday, 04 May 2025 3:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
பார்வைக்கு | |
Monday, 05 May 2025 7:00 AM – 9:00 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
திருப்பலி | |
Monday, 05 May 2025 10:00 AM | Our Lady Of Good Health Church 131 Birchmount Rd, Scarborough, ON M1N 3J7, Canada |
நல்லடக்கம் | |
Monday, 05 May 2025 12:00 PM | Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada |
தொடர்புகளுக்கு
றெஜினோல்ட் பிரான்சிஸ் – மகன் | |
+16476381759 | |
ஜூட் பிரான்சிஸ் – மகன் | |
+16478311294 | |
சிந்தியா ஜேம்ஸ் – பேத்தி | |
+16479375109 | |
செல்வேந்திரா ஜேம்ஸ் – பேரன் | |
+14169195109 | |
ரெபேக்கா ரெஜினார்ல்ட் சுகுமார் – பேத்தி | |
+16479640186 | |
மெஸனோட் பிரான்சிஸ் – மகன் | |
+393315683948 |