BritainColomboJaffnaKokuvilObituary

திரு விமல் சொக்கநாதன்

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விமல் சொக்கநாதன் அவர்கள் 01-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், யாழ். கொக்குவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பு சொக்கநாதன், விமலா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

பத்மா(வழக்கறிஞர்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜானோ ஆல்பர்ட் விமல் அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஜூலியன் சுரேஷ் ஆல்பர்ட் அவர்களின் மாமனாரும்,

ருக்மிணி ஜோ அவர்களின் அன்புத் தாத்தாவும்,

யோகா தில்லைநாதன், காலஞ்சென்ற டாக்டர் ரவி சொக்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆறுமுகம் தில்லைநாதன், சுஜாதா சொக்கநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ராஜீவ் தில்லைநாதன், துளசி சுதந்திரகுமார், துவாரகா தில்லைநாதன், டாக்டர் சஞ்சீவ் சொக்கநாதன், ஜீவப்பிரியா சொக்கநாதன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நிகழ்வுகள்

அஞ்சலி
Thursday, 24 Aug 2023 9:00 AMAddington Palace Gravel Hill Croydon CR0 5BB, UK
தகனம்
Thursday, 24 Aug 2023 12:00 PMCroydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom

தொடர்புகளுக்கு

ரகுநாதன் – நண்பர்
 +447801366648

Related Articles