JaffnaMalaysiaObituary

திரு விஜயரட்ணம் சபாரட்ணம்

மலேசியா Kuala lumpur ஐப்  பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவிலை வதிவிடமாகவும்,அமெரிக்கா Winchester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் சபாரட்ணம் அவர்கள் 16-05-2022 திங்கட்கிழமை அன்று அவரின் இஷ்ட தெய்வமான கணேஷாவின் பாதகமலத்தில் சரணடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் அன்னம்மா தம்பதிகளின் அருந்தவப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பகவதி அம்மாவின் அருமை மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ரேணுகா, சுபிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நடனசபேசன், புவனேந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரியங்கா, அஜீதா, சஞ்சீவ், சகானா ஆகியோரின் அருமைத் தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான நவரட்ணம், பஞ்சாட்சரம், நகுலசிங்கரட்ணம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

பாமா, பரமேஸ்வரி, ஞானேஸ்வரி, காலஞ்சென்ற ராஜேஸ்வரி, சத்தியமூர்த்தி, நகுலேஸ்வரி, லோகேஸ்வரி, தவராஜா காலஞ்சென்ற மகேஸ்வரி, காலஞ்சென்ற புஷ்பராணி ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.

 தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday,
18 May 2022
4:00 PM – 7:00 PM
Douglass Funeral Home
51 Worthen Rd, Lexington, MA 02421, United States

கிரியை
Thursday,
19 May 2022
10:00 AM
Douglass Funeral Home
51 Worthen Rd, Lexington, MA 02421, United States

தொடர்புகளுக்கு

ரேணுகா – மகள்
+17817214922

Related Articles