யாழ். வடமராட்சி துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் பேரம்பலம் அவர்கள் 01-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், துன்னாலை வடக்கை சேர்ந்த காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் செல்வரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகனும் துன்னாலை தெற்கை சேர்ந்த காலஞ்சென்றவர்களான துரைச்சாமி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதியம்மா அவர்களின் அன்புக் கணவரும்.
காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், சுமங்கலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தங்கராஜா மற்றும் செல்லத்துரை, காலஞ்சென்றவர்களான ஆனந்தராஜா, தேவராஜா, இரத்தினம், வீரசிங்கம், பாலசிங்கம் மற்றும் குலசிங்கம், தங்கமணி ஆகியோரின் மைத்துனரும்,
சாந்தகுமாரி, வசந்தகுமாரி, இராஜாவிஸ்வலிங்கம், விஜயகுமாரி, சந்திரகுமாரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மராஜா, சிவபாலன், மஞ்சுளா ஜெயசாந்தி, சிவராஜா, பத்மநாதன் ஆகியோரின் மாமனாரும்,
சியாமினி, ரமணன், செந்தூரன், அனு, லோசிகா, யுசான், டிலக், அலெக்சனா, நிரோஜ், நரோஜன், துவாரகா, துளசிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாந்தி – மகள் | |
+447865997217 | |
வசந்தி – மகள் | |
+447914383754 | |
ராஜன் – மகன் | |
+447951321811 | |
விஜயா – மகள் | |
+64272029033 | |
சந்திரி – மகள் | |
+447960540146 |