AmericaObituary

திரு விஸ்வா வரதகுமார்

ஐக்கிய அமெரிக்கா Tennessee Nashville ஐப் பிறப்பிடமாகவும், Pennsylvania Bethlehem ஐ வதிவிடமாகவும் கொண்ட விஸ்வா வரதகுமார் அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மீசாலை/நுணாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட வரதகுமார் மகாலிங்கம், பாமினி வரதகுமார் தம்பதிகளின் அன்பு மகனும்,நிதுசன், நிவேதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்ற கு.வி.மகாலிங்கம், கமலம் மகாலிங்கம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பராசக்தி தம்பதிகளின் அருமைப் பேரனும் ஆவார்.இளமைத் துடிப்பும், இனிய சுபாவமும், ஆற்றல் பலவும் மிளிர்ந்த விஸ்வாவின் திடீர் மறைவால் அவரது தாய்-தந்தை வழி பெரியம்மாமார், பெரியப்பாமார், மாமிமார், சித்தப்பா, மாமாமார், உடன்பிறவா சகோதரங்கள், பல்கலைக்கழக நண்பர்களும் கலங்கி நிற்கிறார்கள். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 07 Jul 2024 9:00 AM – 11:00 AM
Finegan Funeral Home Inc 4080 William Penn Hwy, Easton, PA 18045, United States
கிரியை
Sunday, 07 Jul 2024 11:00 AM – 12:30 PM
Finegan Funeral Home Inc 4080 William Penn Hwy, Easton, PA 18045, United States
தகனம்
Sunday, 07 Jul 2024 12:30 PM
Finegan Funeral Home Inc 4080 William Penn Hwy, Easton, PA 18045, United States

தொடர்புகளுக்கு

வரதகுமார் – தந்தை
 +14843532650

பாமினி – தாய்
 +19083198079

சாந்தினி ஜெயறாஜா – மாமி
 +19195397432

செல்வகுமார் – பெரியப்பா
 +14165052109

சற்குணகுமார் – சித்தப்பா
+14168227615

கௌரி – பெரியம்மா
+447983527393

Related Articles