JaffnaMalaysiamalesiyaObituarySithankernySrilanka

திரு. விஸ்வலிங்கம் தர்மராஜா

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சித்தங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஸ்வலிங்கம் தர்மராஜா அவர்கள் 27-02-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் – முத்துப்பிள்ளை (இரத்தினம்) தம்பதியினரின் ஏக புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான  நாகலிங்கம் – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

நாகநந்தினி, ரிஷீந்திரன், ஸ்ரீந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகுமார், யசோதா, ஜெகதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், தெய்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கேவன், வைஷ்ணவி, சாதனா, மிதுனா, தானியா, லிவியா, லியானாஅபேதன், மனுவித்யா ஆகியோரின் அன்பு பேரனும்,

சிந்துரா, ஆர்யா, ஆரபி, ஆதியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

It is with profound sadness that we announce the passing of our loving father Mr. Visvalingam Tharmarajah on 27 February 2025. 

Born in Malaysia, and lived in Sithankerney, Sri Lanka, Mr. Tharmarajah  is the only son of the late Visvalingam and Muthuppillai (Rathinam) family,

Son-in-Law of late Nagalingam and Thangamuthu family,

Beloved husband of Kamalambikai,

Loving father of Nagananthini, Rishindran, and Srindran,

Caring Father-in-law of Sivakumar, Yasotha and Jegatha, 

Affectionate brother of late Pakiyam and late Theivanayaki,

Devoted grandfather of Kesawan, Vaishnavi, Sathana, Mithuna, Tanja, Livia, Liana, Abethan and Manuvidhya,

And adoring Great Grandfather of Sindura, Aarya, Aaraby, and Aadiya.

Funeral Details will be announced later.

Information provided by: The Family.

தொடர்புகளுக்கு


நாகநந்தினி
+94 71 816 1243
ரிஷீந்திரன்
+1 732 642 3620
ஸ்ரீரீந்திரன்
+41 79 218 8128

Related Articles