திரு விஜயரட்ணம் கெங்காதரன் (Great கெங்கா)
பருத்தித்துறை வீதி யாழ் நகரைப் பிறப்பிடமாகவும், இல. 50/4, சங்கிலியன் வீதி நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் கெங்காதரன் அவர்கள் 13-05-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம் நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
மயூரன்(ANJ BROS), காலஞ்சென்ற சிவகாமி(மேனகா), பகீரதன்(கனடா) ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,
காலஞ்சென்ற லீலாவதி(வவி), சிறிதரன், ரேவதி(ராணி), புலேந்திரன், மனோகரன், கமலாவதி(தேவி), காலஞ்சென்ற இராஜேந்திரன்(ஜேர்மனி), யமுனா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜனனி(சம்பூர்), நீலவேணி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
கிஷாளி, மயூரிக்கா, வைஷ்வி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பரமலிங்கம், றஞ்சினி, காலஞ்சென்ற கமலநாதன், இந்திரகுமாரி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற இராசையா, ரூபா(ஜேர்மனி), ரவி(கனடா), காலஞ்சென்ற இராஜேஸ்வரி , மகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பசுபதி(முத்தையன்கட்டு), கனகலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-05-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக மு.ப 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மயூரன் – மகன் | |
+94770498084 | |
பகீரதன் – மகன் | |
+14168452224 |
பகீரதன் – மகன் | |
+16474250948 |