திரு விக்டர் றெஜினல் இராஜசிங்கம் நாகலிங்கம்
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி தெற்கு(கட்டுவன்), மட்டக்களப்பு வாழைச்சேனை, டென்மார்க் Kalundborg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விக்டர் றெஜினல் இராஜசிங்கம் நாகலிங்கம் அவர்கள் 18-01-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்திகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
றபீக்கா(டென்மார்க்), சங்கீதா(லண்டன்), சவீதா(டென்மார்க்), சுரேகா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மகுமார்(டென்மார்க்), அமர்நாத்(லண்டன்), விஜேந்திரன்(டென்மார்க்), விஜேய் ஆனந்த்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹர்ஷினி(லண்டன்), டிவேஷ்(லண்டன்), றியாஷ்(டென்மார்க்), அஞ்சனா(டென்மார்க்), சகாஷ்(டென்மார்க்), றிதுசனா(டென்மார்க்), றிதிஷ்(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், ருத்திரசிங்கம், காலஞ்சென்ற விஜயகுலசிங்கம், பரராஜசிங்கம், காலஞ்சென்ற சுகிர்தமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருள்தாஸ், ரஞ்சிதமலர், கருணாநிதி, சந்திரமலர், செல்வகுமார், செல்வமலர், சிவசக்திமலர், முரளிதாஸ், உதயதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மாலா, ரோகினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
மீரா, தனுஷன், லக்ஷிகா, மகேஷிகா, யதாங்கி, சனதாங்கி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Wednesday, 25 Jan 2023 9:00 AM – 12:00 PM | Kalundborg Hallerne Kalundborg Slot, J Hagemann-Petersens Alle 11, 4400 Kalundborg, Denmark |
தொடர்புகளுக்கு
றபீக்கா – மகள் | |
+4521386040 | |
சங்கீதா – மகள் | |
+447934560063 | |
சவீதா – மகள் | |
+4571725183 | |
சுரேகா – மகள் | |
+4523742394 |