
யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisiel ஐ வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரன் பரமானந்தி அவர்கள் 13-03-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பரமானந்தி, சின்னம்மா(டென்மார்க்) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நல்லம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
திருலீகரன்(இலங்கை), திலீபன், றஜீபன், அகல்யா, சரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராதிகா(இலங்கை), அபிராமி, உமாதேவி, பிரபாகரன், அனிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திலக்ஷன், திவ்வியன், ரவீனா, திருசா, ரம்மியா, மருசன், லக்ஷன், அம்சன், நிலவன், நிலவன்யா, அபிஷன், அன்பரசன், அனுஷன், கரிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
பரமேஸ்வரன், விக்கினேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நாகம்மா(இலங்கை), இராசம்மா(இலங்கை), இராசையா(பிரான்ஸ்), பூரணம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| ராசன் – மகன் | |
![]() ![]() | +94771520297 |
| சின்னம்மா – தாய் | ![]() |
![]() ![]() | +4542259758 |
| நல்லம்மா – மனைவி | |
![]() ![]() | +33669322588 |
| ரஜி – மகன் | |
![]() ![]() | +33769656674 |
| விஜி – மகள் | |
![]() ![]() | +33652532881 |
சரு – மகன் | |
![]() ![]() | +33768831963 |
| துசி – பெறாமகன் | |
![]() ![]() | +33698820701 |
| பிரபா – மருமகன் | |
![]() ![]() | +33769904404 |
| நிலவன் – பேரன் | |
![]() ![]() | +33698147005 |






