AustraliaColomboJaffnaObituarySrilanka

திரு வெற்றிவேலு சிறீனிவாசன்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் அவுஸ்திரேலியா – மெல்போர்னை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வெற்றிவேலு சிறீனிவாசன் அவர்கள் 12-03-2025 புதன்கிழமை அன்று மெல்போர்னில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வெற்றிவேலு, நாகம்மா (மானிப்பாய்) அவர்களின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சிங்கராஜா, லிடியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாஜோதிவனஜா சிறீனிவாசன் அவர்களின் பாசமிகு கணவரும்,

தவினா (Melbourne),  சாதனா (Colombo) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வேந்தன் (Melbourne), கிளாட்லின் (Colombo) ஆகியோரின் அன்பு மானாரும்,

அக்கீவ், ஆதேஷ், காவியா, சாகித்யா, ஆதித்யா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,

சரோஜினிதேவி (கொழும்பு), காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், இந்திராணி சிவலிங்கம், மனோகரன், ஸ்ரீபதி, சந்திரகாந்தன், ஜெகதீசன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்ற காங்கேசு, தேவிகா, காலஞ்சென்ற சிவலிங்கம், ஸ்ரீமணி, கனகசபை, ப்ரியா, ரங்கநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Funeral Service:-

Berwick Angican Church – 55 Peel St, Berwick,VIC 3806

Monday, 17 March 2025 

Viewing & Service from 1:00 PM to 3:00 PM

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


அருள் (மகன்)
 +61f42 213 0400
சாதனா பெர்னாண்டோ (மகள்-கொழும்பு)
 +94 77 889 2255

Related Articles