யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தங்கவடிவேல் அவர்கள் 14-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற செல்லையா எள்ளுப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகம்மா தங்கவடிவேல் அவர்களின் அன்புக் கணவரும்,
மகாதேவன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
ரஞ்சனி, ரவீந்திரன், ரவிச்சந்திரன், விஜயமாலா, விஜயஸ்ரீ ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உதயகுமார், சுமங்கலி, நிரஞ்சனா, உமாமகேஸ்வரன், திவாகரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
நிதுசன், அபிநயா, விதுஷன், பிரனீட்டா, யதூஷன், சங்கீர்த், சயமிக்கா, கவின், தீபிகா, பிரதீப், சஞ்ஜீவ், சயன், சஞ்ஜே, ஷாகான், அபிநயா, ராகவேந்தன், சலோமி, மிரோசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அஜேஷ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் அவரது ஏழாலை இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
வீட்டு முகவரி:
ஏழாலை மேற்கு,
ஏழாலை.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
+94766519464 | |
வீடு – குடும்பத்தினர் | |
+94704444351 |