JaffnaKilinochchiNallurObituaryPalaliSrilanka

திரு வேலுப்பிள்ளை தம்பிராசா

கிளிநொச்சி பளை இத்தாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், யாழ். நல்லூரை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தம்பிராசா அவர்கள் 25-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற விமலாதேவி, இல்லாதேவி(ஜேர்மனி), கலியுகவரதன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற விமலன், கேதீஸ்வரி(இலங்கை), ஜெயலக்சுமி(ஜேர்மனி), விஜயலக்சுமி(பிரான்ஸ்), குகதாசன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுகந்தன், வசீகரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இரட்ணராசா(ஜேர்மனி), வளர்மதி(பிரான்ஸ்), அருந்தவலிங்கம், ரவீந்திரன்(ஜேர்மனி), சிவபாதம்(பிரான்ஸ்), அகிலா(பிரான்ஸ்), சிவரஞ்சினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரகாஷ், பிரஷா, அகல்யா, அனுஜன், காலஞ்சென்ற லஜிதா, தஜீபன், கோபினி, பிரவீன், நிரோஜன், இனியா, அபி, அபிசா, அபிரா, அக்‌ஷயா, கபிஷயா, அர்ஷன், விசாகன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, செல்லம்மா, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2025 வியாழக்கிழமை அன்று நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இத்தாவில் அரசர்கேணி புன்னையடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

வீட்டு முகவரி:
இல.465/16A, பருத்தித்துறை வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்,
இலங்கை.

தொடர்புகளுக்கு:
வசீகரன்(வசீ)- மகன் Mobile : +94743145691

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கண்ணன் – மகன்
+33610616159
குகதாசன்(குகன்) – மகன்
+33751514445
வளர்மதி(மதி) – மருமகள்
+33629963255
ரவீந்திரன்(ரவி) – மருமகள்
+4917687739848
இல்லாதேவி(தேவி) – மகள்
+4917684873251
விஜயலக்சுமி(விஜி) – மகள்
+33613547626

Related Articles