AustraliaChavakachcheriObituary

திரு வேலுப்பிள்ளை திருஞானசம்பந்தர்

யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney Pendle Hills ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை திருஞானசம்பந்தர் அவர்கள் 29-03-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,

மீனாட்சிப்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர்- சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி(இலங்கை), வள்ளியம்மை(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி சின்னத்தம்பி, கணபதிப்பிள்ளை, Dr. அம்பிகைபாகன்(கடவுள் – சாவகச்சேரி அரசினர் மருத்துவமனை) மற்றும் பரமேஸ்வரி நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சத்தியபாமா(கனடா), ஜீவஜோதி(அவுஸ்திரேலியா), சந்திரகாந்தி(அவுஸ்திரேலியா), சுமதி(கனடா), சிவமோகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தில்லைநாதன்(கனடா), சிதம்பரநாதன்(அவுஸ்திரேலியா), சபாநாயகம்(அவுஸ்திரேலியா), ராஜகுலசிங்கம்(கனடா), சரஸ்வதி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அனுசுயா, பிரன், Dr.சிந்திஜா, வாகீசன், Dr. தர்சனா, யதுகுலன், லக்‌ஷியா, துவிஷன், ஹரேஸ், அசோக் ஆகியோரின் அன்புப் பேரனும்,

திவ்யா, ரேஜா, பிரஜித்(P.J), ரிஸ்ரன், லேயா மீனா, சிவாயன், ஓமேஷ், சேந்தன், சாலி, லோகேஷ், தியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 01 Apr 2023
 10:15 AM – 12:00 PM
Macquarie Park Cemetery and Crematorium
 Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia
கிரியை
Saturday, 01 Apr 2023
 12:00 PM – 1:30 PM
Macquarie Park Cemetery and Crematorium 
Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia

தகனம்
Saturday, 01 Apr 2023
 1:30 PM
Macquarie Park Cemetery and Crematorium 
Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia


தொடர்புகளுக்கு

தில்லைநாதன் குடும்பம் – மருமகன்
+14168361906
சிதம்பரநாதன் குடும்பம் – மருமகன்
+61414515363
சபாநாயகம் குடும்பம் – மருமகன்
 +61481344002
ராஜகுலசிங்கம் குடும்பம் – மருமகன்
 +14166292668
சிவமோகன் குடும்பம் – மகன்
 +16478829271
+19055079738

Related Articles