யாழ். துன்னாலை வடக்கு கரவெட்டி நொத்தாரிசு வளவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவகுமாரன் அவர்கள் 24-02-2023 இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, கமலாம்பிகை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிவேதா(பிரான்ஸ்), பிராசத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரசன்னா அவர்களின் அன்பு மாமனாரும்,
இஷான், ஷயான் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
காலஞ்சென்ற கமலகுமாரி, பாலகுமாரன் ஆகியோரின் அன்புத் தம்பியும்,
காலஞ்சென்ற செல்வராஜா, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Prof சுபதினி(இலங்கை), சாந்தினி(பிரித்தானியா), முரளீதரன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கிரிதரன், ஷாமினி(பிரித்தானியா) ஆகியோரின் அருமை மாமனாரும்,
மகிழினி(பிரித்தானியா), சூரியதீபன் ஆகியோரின் சிறிய தந்தையும்,
சகுந்தலா, காலஞ்சென்ற தவமணி, சிந்தாமணி, விமலாதேவி, அருந்தவமணி, பத்மாவதி, புஸ்பராணி, காலஞ்சென்ற அற்புதராணி, வசுந்தலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம் | |
Wednesday, 08 Mar 2023 12:00 PM – 3:00 PM | Hauptfriedhof Freigrafendamm 52, 44803 Bochum, Germany |
தொடர்புகளுக்கு
சாரதாதேவி – மனைவி | |
+491639725898 | |
பிரசாத் – மகன் | |
+4923492785626 | |
முரளீதரன் – மருமகன் | |
+61410466996 |