JaffnaObituary

திரு வேலுப்பிள்ளை புஸ்பராசா

யாழ்.சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் தெல்லிப்பழையை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை புஸ்பராசா அவர்கள் 09.12.2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் வேலுப்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

சின்னையா தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவநந்தினி அவர்களின் ஆருயிர் கணவரும் ,

ரதீபா, பவீஷன், சந்தோஷ் ஆகியோரின் அன்பு தந்தையும்

கதிர்காமராசா, கனகராசா, ஸ்ரீஸ்கந்தராசா, தயாநிதி, ராகினி, ரஜனி, குகராசா(வாசன்), டர்மராசா, காலஞ்சென்ற கஜனி, ராஜ்பவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்

ராஜலதா, சுமனா, ராஜகலா, சுரேந்திரன், பிரபாகரன், ஸ்ரீ சண்முகராசா, குகாஜினி, சிவதர்மினி, சிவச்செல்வன், சிவதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார் .

அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தெல்லிப்பழை கொத்தியால் இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

புஷ்பராசா ​​பவீஷன் – மகன்
+94767265434

தொடர்புகளுக்கு

புஷ்பராசா ​​பவீஷன் – மகன்
+94767265434

Related Articles