AustraliaChavakachcheriColomboObituary

திரு வேலுப்பிள்ளை மார்க்கண்டு

யாழ். சாவகச்சேரி பெருங்குளம் சந்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மார்க்கண்டு அவர்கள் 11-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவுஸ்திரேலியா Sydney இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

மார்க்கண்டு இராஜலக்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

இராகினி சரவணபவன்(அவுஸ்திரேலியா), ஞானரஞ்சன்(மனோ-கொழும்பு), பிரபாகரன்(சூட்டி-கனடா), ஜமுனாராணி(கனடா) ஆகியோரின் அன்புத்  தந்தையும்,

சரவணபவன், பிரபாதேவி, பிரேமகுமாரி, பாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜெனன்- சக்க்ஷி, ஜெனித்தா(அவுஸ்திரேலியா), அபிராமி, ஜெயராமி(கொழும்பு), சோபனா- தக்சன், ரூபனா ,தஸ்னா, பானுஜா- நிராகுலன், லக்சிகா, ஆர்த்திகா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற தியாகராசா, தர்மரத்தினம், முத்துக்குமாரசாமி, தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஷான், ஜெயசன், கைலன், கேடன், அனன்யா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Wednesday, 14 Sep 2022
 12:00 PM – 3:00 PM
Rookwood Cemetery 
East Street Entrance, Lidcombe NSW 2141, Australia
தகனம்
Wednesday, 14 Sep 2022 
3:00 PM
Rookwood Cemetery 
East Street Entrance, Lidcombe NSW 2141, Australia

தொடர்புகளுக்கு

 இராகினி சரவணபவன் – மகள்
 +61480187732
 K.சரவணபவன் – மருமகன்
 +61426494085
+61296494404
பிரபாகரன் (சூட்டி) – மகன்
+14164993232
ஜமுனாராணி (கனடா) – மகள்
 +19052948249
ஞானரஞ்சன்(மனோ) – மகன்
  +94112719780

Related Articles