யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட வெள்ளைச்சாமி செல்லத்துரை அவர்கள் 10-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வெள்ளைச்சாமி, லக்ஷிமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் சீதாலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
புஸ்பமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
விஜித்தா அவர்களின் பாசமிகு தந்தையும்,
துஷாந்தன், துஷியந்தன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாற்பண்ணை திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கோபி – பேரன் | |
+33764313270 | |
துஷாந்தன் – பேரன் | |
+94777873929 |