CanadaObituaryUrumpirai

திரு வேலாயுதம் கந்தப்பு

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நவாலி வடக்கு மானிப்பாயை வதிவிடமாகவும், நாவலப்பிட்டி, வெள்ளவத்தை, கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு வேலாயுதம் அவர்கள் 17-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு அன்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும், பொன்னுத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,

சிமித்திரா, அனுஷா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

ரவீந்திரகுமார், முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும், ரேக்காவைஷ்ணவி, ரிசாந் அக்‌ஷரன், சாயிவர்ஷினி, சாய்வரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, செல்லத்துரை, பொன்னம்மா ஆகியோரின் சகோதரனும்,

ஜெகசோதி பவளம், சறோ, ராதா யசோ, காலஞ்சென்றவர்களான ராணி, தர்மம், பாபு, ரஞ்சன் ஆகியோரின் மைத்துனரும்,

ரவிராஜ்(நோர்வே), வசந்தி(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெகராஜ் ஆகியோரின் பெரியப்பாவும்,

மற்றும் பெறாமக்களின் பெரியப்பாவும் மருமக்களின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 19 Feb 2023 
11:00 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 19 Feb 2023 
1:00 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 19 Feb 2023 
2:00 PM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada



தொடர்புகளுக்கு

 முகுந்தன் – மருமகன்
+14168920247
அனுஷா – மகள்
+14164008358
 ரவீந்திரகுமார் – மருமகன்
 +14383919540
 பபி செல்வா – பெறாமகள்
 +41794037783
 ரவிராஜ் – பெறாமகன்
 +4795020458

Related Articles