AustraliaJaffnaKaithadyObituary

திரு வேலாயுதர் செல்வதுரை

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் அம்மன் வீதியை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதர் செல்வதுரை அவர்கள் 07-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காசிப்பிள்ளை வேலாயுதர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சிவசுப்பிரமணியம் சின்னர் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Dr. சத்தியலெட்சுமி செல்வதுரை அவர்களின் அன்புக் கணவரும்,

கிஷானி அவர்களின் பாசமிகு தந்தையும்,

கண்மணி- நடராஜா, காலஞ்சென்ற கந்தையா வேலாயுதர்- விக்னேஸ்வரி, சின்னம்மா- கணேசராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தமிழ்செல்வன், பிரேமிளா, வாசுகி, காண்டீபன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

திவ்யன் அவர்களின் பெரிய மாமாவும்,

காலஞ்சென்ற சோதீஸ்வரி- சண்முகநாதன் குணரட்னம் அவர்களின் மைத்துனரும்,

ராதிகா- செந்தேஷ், சங்கீதா- சுமித், லக்‌ஷ்மன்- ரோஹிணி ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரன், சுப்பிரமணியம்- Dr. கமலம் ஆகியோரின் மைத்துனரும்,

ஆர்யன், ஸ்ரீ, தேவிகா மற்றும் ராஜு ஆகியோரின் பெரிய மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 13 Feb 2025 2:00 PM
Cirrus Bunurong Memorial Park, Frankston – Dandenong Rd, Bangholme VIC 3175, Australia

தொடர்புகளுக்கு

Dr. சத்தியலெட்சுமி செல்வதுரை – மனைவி
 +61422237766

Related Articles