ObituaryTellippalai

திரு வேலாயுதபிள்ளை கந்தசாமி

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை கந்தசாமி அவர்கள் 17-10-2022 திங்கட்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நவாலியூர் நடராசா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஹேமமாலினி கந்தசாமி(ஆசிரியை- கொ/ மெதடிஸ்த கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன்(கட்டார்), ஐஸ்வர்யா(கனடா), Dr. விஜயபாரதி(லண்டன்), காலஞ்சென்ற ஐனார்த்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலா, கோகுலன், சங்கர், சிந்துப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

எலிஷான், யுவான், சாதூரியா, ரையான் ஜனா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

கமலாதேவி, Prof. Dr மணிவாசகர், காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரி, அருணகிரி, பாலச்சந்திரன், பரமசிவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 31 Oct 2022
11:00 AM
T Cribb & Sons – Funeral Directors & Monumental Masons Beckton, London, East London 
Victoria House, 10 Woolwich Manor Way, London E6 5PA, UK
தகனம்
Monday, 31 Oct 2022 
2:00 PM
City of London Cemetery & Crematorium 
Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு

 செந்தூரன் கந்தசாமி – மகன்
+97455142495
ஐஸ்வர்யா கோகுலன் – மகள்
+14165053594
 விஜயபாரதி சங்கர் – மகள்
+447580600327

Related Articles