
யாழ். எழுதுமட்டுவாள் விழுவளையைப் பிறப்பிடமாகவும், உசனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை நடராஜா அவர்கள் 19-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ராசமணி தம்பதிகளின் ஏக புதல்வனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா மாரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
விஜிதா(லண்டன்), பார்த்தீபன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வரதன், கௌதமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மித்திரன், அரன், அநேகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அன்னபாக்கியம், காலஞ்சென்ற சிவபூரணம், ராஜேஸ்வரி, மகேஸ்வரி, பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து விழுவளை இராமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
உசன், மிருசுவில்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| பார்த்தீபன் – மகன் | |
![]() ![]() | +447402482228 |
| பார்த்தீபன் – மகன் | |
![]() ![]() | +94762118336 |
| ரட்ணரூபன் – நண்பர் | |
![]() ![]() | +94778935595 |
| பரதன் – மருமகன் | |
![]() ![]() | +447476030900 |





