JaffnaObituarySrilanka

திரு வேலாயுதம் அரியநாயகம்

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் அரியநாயகம் அவர்கள் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் ராணி தம்பதிகளின் அன்பு மகனும். காலஞ்சென்றவர்களான இரத்தினம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பரிமளா அவர்களின் அன்புக் கணவரும்,யூஜினி அவர்களின் அன்புத் தந்தையும்,மதனதீபன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,விகாஷா, நிஷித் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ் சென்றவர்களான இராசநாயகம், செல்வநாயகம்(கடவுள்), குணநாயகம்(குணம்) மற்றும் பிறேமச்சந்திரன், உதயகுமார்(பிரான்ஸ்), கமலாதேவி, சுசிலாதேவி, நாகேஸ்வரி(தேவி) (பிரான்ஸ்), சுலோஜனாதேவி(பேபி- நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான பாக்கியராஜா, குணசேகரம் மற்றும் சந்திரசேகரம்(பிரான்ஸ்), சிவராசா (நெதர்லாந்து), பிரான்ஸிஸ்கா(றஞ்சி) , ஜெசி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ருக்மணி மற்றும் யோகம்மா(கனடா), ராஜேஸ்வரி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அல்போன்ஸ்(கனடா). காலஞ்சென்ற தெய்வேந்திரம் ஆகியோரின் சகலனும்,சசிகலா, சசிகரன்(ராஜா), சசிதரன்(கண்ணன்), தணிகைக்குமரன்(குமரன்), கஜன், பிரதீப், தினேஸ்குமார், பிரசாந், பிரதாப், பிரியங்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,பிராங்கிலின், றொனால்ட், ஆர்னோல்ட், விதுஷன், ஷோபி, அர்ச்சானா ஆகியோரின் பெரியதந்தையும்,டீலியா, டினோத்(கனடா) ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிஆராதனை 16-08-2024 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 9.00 மணிமுதல் 10.00 மணிவரை கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு முற்பகல் 11.30 மணியளவில் கீரிப்பல்லி சேமக்காலை கரவெட்டியில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் 
+9477 503 9237

குடும்பத்தினர் 
+9477 883 6404

Related Articles