மலேசியா Penang ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் உரும்பிராயை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் பரமானந்தன் அவர்கள் 06-10-2024 ஞாயிற்றிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.வீரசிங்கம் வைத்திலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம் ரோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயசோதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீகாந்தன்(அவுஸ்திரேலியா), கோணேஷ்(ஐக்கிய அமெரிக்கா), நரேஸ்(கனடா), கணேஸ்ராம்(கனடா), காலஞ்சென்ற ரட்ணேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லோகி(அவுஸ்திரேலியா), பிரேமி(ஐக்கிய அமெரிக்கா), ஜீன்(கனடா), வாகினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரதி, ஜெறமி, நடாஷா, லவன், லாவன்யா, வாசுகி, தருண் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
மாயா, காவியா(அலானா) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Sunday, 13 Oct 2024 8:30 AM – 10:30 AM | Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada |
கிரியை | |
Sunday, 13 Oct 2024 10:30 AM – 12:00 PM | Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada |
தகனம் | |
Sunday, 13 Oct 2024 12:30 PM | Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
+14164123674 | |
ஸ்ரீகாந்தன்(கண்ணன்) – மகன் | |
+61433701239 | |
கோணேஷ் – மகன் | |
+12013206471 | |
நரேஸ் – மகன் | |
: +14164574569 | |
கணேஸ்ராம்(ராம்) – மகன் | |
+16138089463 |