திரு வீரசிங்கம் மகாலிங்கம் (சிவா)
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி பால்பண்ணைவீதி, பிரான்ஸ் Troyes ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் மகாலிங்கம் அவர்கள் 04-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம், நாகேஸ்வரி(பிரான்ஸ்) தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் ஞானாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,சசிகலாதேவி(கலா – பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,கஜந்தா(பிரான்ஸ்), கௌஷன்(பிரான்ஸ்), ஸ்டீபன்(காருஷன் – ஜேர்மனி) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,காலஞ்சென்றவர்களான விமலாதேவி, ராணி மற்றும் சகுந்தலா(ஈசா- கொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கோகுலராஜ்(பபியன் – பிரான்ஸ்), துளசி(பிரான்ஸ்), வைஷன்யா(வைசு – ஜேர்மனி), நாகேஸ்வரி(இலங்கை), கமலேஸ்வரி(இலங்கை), கவிதா(இத்தாலி), விக்கினேஸ்வரன்(இலங்கை), வினோதன்(இலங்கை), புனிதா(இத்தாலி), கஜமுகன்(கொலண்ட்), கதிர்(கொலண்ட்), கனுஷா(கொலண்ட்), கவினா(கொலண்ட்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,இராமசாமி(இலங்கை), பேரின்பநாதன்(நாதன் – கொலண்ட்), சந்திரலீலா(இலங்கை), இந்திரகுமாரி(இலங்கை), சிவநாதன்(பிரான்ஸ்), யோகராசா(பிரான்ஸ்), கோசலாதேவி(சுவிஸ்), விஜயகுமாரி(பிரான்ஸ்), ஜெயராசா(ஜெயா -பிரான்ஸ்), காலஞ்சென்ற கமலநாதன்(மாவீரர் ஜீவா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரித்திக்(பிரான்ஸ்), ரோகித்(பிரான்ஸ்), ரிக்ஷிகா(பிரான்ஸ்), அஸ்வின்(பிரான்ஸ்), சாயிஷா(ஜேர்மனி), சன்யேய்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.வீட்டு முகவரி: 46C Av. des Martyrs du 24 Août 10800 Buchères, France.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Saturday, 07 Sep 2024 10:00 AM – 12:00 PM | Pompes Funèbres et Marbrerie Sylvestre 105 Rte d’Auxerre, 10120 Saint-André-les-Vergers, France |
பார்வைக்கு | |
Saturday, 07 Sep 2024 3:00 PM – 5:00 PM | Pompes Funèbres et Marbrerie Sylvestre 105 Rte d’Auxerre, 10120 Saint-André-les-Vergers, France |
பார்வைக்கு | |
Sunday, 08 Sep 2024 10:00 AM – 12:00 PM | Pompes Funèbres et Marbrerie Sylvestre 105 Rte d’Auxerre, 10120 Saint-André-les-Vergers, France |
பார்வைக்கு | |
Sunday, 08 Sep 2024 3:00 PM – 5:00 PM | Pompes Funèbres et Marbrerie Sylvestre 105 Rte d’Auxerre, 10120 Saint-André-les-Vergers, France |
பார்வைக்கு | |
Monday, 09 Sep 2024 10:00 AM – 12:00 PM | Pompes Funèbres et Marbrerie Sylvestre 105 Rte d’Auxerre, 10120 Saint-André-les-Vergers, France |
பார்வைக்கு | |
Monday, 09 Sep 2024 3:00 PM – 5:00 PM | Pompes Funèbres et Marbrerie Sylvestre 105 Rte d’Auxerre, 10120 Saint-André-les-Vergers, France |
பார்வைக்கு | |
Tuesday, 10 Sep 2024 10:00 AM – 12:00 PM | Pompes Funèbres et Marbrerie Sylvestre 105 Rte d’Auxerre, 10120 Saint-André-les-Vergers, France |
பார்வைக்கு | |
Tuesday, 10 Sep 2024 3:00 PM – 5:00 PM | Pompes Funèbres et Marbrerie Sylvestre 105 Rte d’Auxerre, 10120 Saint-André-les-Vergers, France |
பார்வைக்கு | |
Wednesday, 11 Sep 2024 10:00 AM – 12:00 PM | Pompes Funèbres et Marbrerie Sylvestre 105 Rte d’Auxerre, 10120 Saint-André-les-Vergers, France |
பார்வைக்கு | |
Wednesday, 11 Sep 2024 3:00 PM – 5:00 PM | Pompes Funèbres et Marbrerie Sylvestre 105 Rte d’Auxerre, 10120 Saint-André-les-Vergers, France |
கிரியை | |
Thursday, 12 Sep 2024 11:00 AM – 2:00 PM | Pompes Funèbres et Marbrerie Sylvestre 105 Rte d’Auxerre, 10120 Saint-André-les-Vergers, France |
தகனம் | |
Thursday, 12 Sep 2024 3:00 PM – 4:30 PM | Crématorium De Troyes en Champagne Chemin du Chavant, 10430 Rosières-prés-Troyes, France |
தொடர்புகளுக்கு
கலா – மனைவி | |
+33651860429 | |
கஜந்தா – மகள் | |
+33638220790 | |
பவியன் – மருமகன் | |
+33695668098 | |
கௌஷன் – மகன் | |
+33619923374 | |
ஸ்டீபன் – மகன் | |
+33647039202 | |
ஸ்டீபன் – மகன் | |
+4917685993244 | |
ஈசா – சகோதரி | |
+31636110501 |
வினோதன்(குட்டி) – மருமகன் | |
+94775782684 |