CanadaJaffnaObituarySrilanka

திரு வர்ணராஜன் இராஜரட்ணம் (கிளி)

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வதிவிடமாகவும் கொண்ட வர்ணராஜன் இராஜரட்ணம் அவர்கள் 10-02-2025 திங்கட்கிழமை அன்று  Scarborough வில் இறைபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்ற இராஜரட்ணம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜரட்ணம், தவமணி(கோண்டாவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும், 

சூரியகலாதேவி(சொக்கம்மா) அவர்களின் பாசமிகு கணவரும், 

வினோத், வினோதினி, வினித்தா ஆகியோரின் அன்புத் தந்தையும், 

அனிரா சிந்துஜா, பரூக் ஆகியோரின் மாமனாரும்,

Rayna Vieshyah, Skyla Laviesha ஆகியோரின் பாசமிகு பேரனும்,  

திருச்செல்வம்(திரு), சத்தியபாமா(பாமா), ஜெயதீசன்(ஜெயா), ஜெயரஞ்சனி(ரஞ்சனா), தயானந்தன்(தயா), புஸ்பலதா(மாலா), அனசுஜா(பபா) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,  

செல்வி, அருந்ததி, ஐங்கரன், துசி, பாஸ்ரன், இன்பம், காலஞ்சென்ற சந்திரன் மற்றும் கருணை, தேவி, சொக்கன், சந்திரா(தொம்மா), அருந்தவம், ஆகியோரின் மைத்துனரும்,  

குணபாலசிங்கம், லங்காரட்ணம் ஆகியோரின் சகலனும்,

ராணி, வசந்தி, கலைமாமணி(குஞ்சு), அருட்செல்வி, சுபத்திரா ஆகியோரின் சகோதரரும்,

திசைராஜா(சிங்கன்- கனடா) அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.  

கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 23 Feb 2025 4:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 24 Feb 2025 7:00 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு

திருச்செல்வம் – சகோதரன்
 +14168205188

வினோத் – மகன்
+14164558075

சொக்கன் – மைத்துனர்
 +16472983993

சிங்கன் – மாமா
+16479071125

Related Articles