CanadaJaffnaKilinochchiMullaitivuObituary

திரு வல்லிபுரம் யோகராஜா

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, முல்லைத்தீவு புத்துவெட்டுவான், கிளிநொச்சி, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் யோகராஜா அவர்கள் 31-07-2024 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், வல்லிபுரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற ஜெயந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,இராசையா(கனடா), மகேஸ்வரி(கனடா), செல்வராசா, காலஞ்சென்ற தங்கராசா, யோகேஸ்வரி(கனடா), இராஜேஸ்வரி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,விவேகானந்தன்(பாபு- சுவிஸ்), தனவேந்தன்(வேந்தன்- கிளிநொச்சி, இலங்கை மின்சார சபை), கெளசல்யா(கெளசி- கனடா), தீபாகரன்(தீபன்- கனடா), தமிழ்வாணி(வாணி- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,அனுசுயா(சுவிஸ்), நிஷாந்தினி(நிஷா- இலங்கை), நாகேந்திரன்(இந்திரன்- சுவிஸ்), கோபிகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,அட்சிகா, பகலவன், சுகிதன், சாயிசன், அகரன், சாகித்யா, துர்க்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 18 Aug 2024 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 18 Aug 2024 1:30 PM – 2:30 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
    தகனம்
    Sunday, 18 Aug 2024 3:00 PM
    Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

    தொடர்புகளுக்கு

    தீபன் – மகன்
    +16475624177

    கெளசி – மகள்
     +16477215191

    பாபு – மகன்
    +41786655043

    வேந்தன் – மகன்
     +94768541531

    Related Articles