GermanJaffnaLondonObituaryVavuniya

திரு வல்லிபுரம் சண்முகநாதன் (குட்டி அண்ணா)

யாழ்.  தெல்லிப்பழை மாத்தனையைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் கிழக்கு வளவு, சங்கானை தொட்டிலடி கிழக்கு, வவுனியா உக்குளாங்குளம், பிரித்தானியா லண்டன், ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சண்முகநாதன் அவர்கள் 14-07-2023 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சிவகங்கை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வி்சுவநாதன் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோகிலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பத்மகௌரி, புஸ்பரூபி, சசிகலா, சுபாசினி, பிரதீபன், பிரகலாதன், நிஷாந்தன், சாமினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வெனிற்றோ தவராஜா, குமரகுருபரன், உதயணன், கேமலதன், சுகிதா, வனஜா, தர்சினி, வசீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரதீப், கிஸாலினி, கேமிதா, நந்தனா, ராகுல், லிசாந்த், மோகிதா, மதீசன், விசாகன், சரண்யா, கனிஷ், ஶ்ரீராம், கிருசிகா, ஹரிஷ், அஜய், ஆஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், தவமணிநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லீலாவதி, ஜெயக்குமாரி ஆகியோரி்ன் அன்புச் சகலனும்,

றேகா, கஜானி, துர்க்கா, நிசு ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சோதிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மகேஷ், சிறீ, தாத்தா, குழந்தை, காலஞ்சென்ற கோகுல்(கோபு) ஆகியோரின் தாய் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நமசிவாயம், வேதநாயகி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

சர்வா, பேபி(நித்தி), கணேசு(காட்டர்) அஞ்சனா, விஜியபாலன்(ராசா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Monday, 24 Jul 2023 11:00 AM – 3:00 PMHeger Friedhof Rheiner Landstraße 168, 49078 Osnabrück, Germany
தகனம்
Monday, 24 Jul 2023 3:00 PMHeger Friedhof Rheiner Landstraße 168, 49078 Osnabrück, Germany

தொடர்புகளுக்கு

பிரதீபன் – மகன்
 +14163000508
பிரகலாதன்(வல்லி) – மகன்

. +4915202084309
பேபி(நித்தி ) – சகோதரன்

+4915903068769

நிஷாந்தன் (சுரேஷ்) – மகன்
 +94772800136

Related Articles