AustraliaJaffnaObituary

திரு வல்லிபுரம் இராமச்சந்திரன்

முன்னாள் பிரதம கணக்காளர் யாழ் கச்சேரி

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், துன்னாலையை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் இராமச்சந்திரன் அவர்கள் 19-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை வல்லிபுரம் நாகம்மா தம்பதிகளின் மகனும்,

பொன்னம்மா(இந்திராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரகுமாரி(சிட்னி), மதிவாணன்(சிட்னி), மணிவண்ணன்(மெல்போர்ன்), ஸ்ரீரமணன்(சிட்னி), கோபிரமணன்(சிட்னி), கோகுலரமணன்(சிட்னி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கதிர்காமநாதன்(சிட்னி), ஸீலிம்(சிங்கப்பூர்), துஷ்யந்தி(மெல்போர்ன்), ப்ரியதரிசனி(சிட்னி), அஜித்தா(சிட்னி), காயத்ரி(சிட்னி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன்(வட்டக்கச்சி), காலஞ்சென்ற ஜானச்சந்திரன்(புலோலி), கலாநிதி புவனச்சந்திரன்(சிட்னி), குலச்சந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குமரன்(மெல்போர்ன்), ஷாரு(சிட்னி), அபர்ணா(சிட்னி), ஆராதனா(சிட்னி), கார்த்தினி(சிட்னி), ரக்ஸன்(சிட்னி) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday,
23 Apr 2022
3:00 PM-6:00 PM
Liberty Funerals Granville 101 South St, Granville NSW 2142, Australia
தகனம்
Sunday,
24 Apr 2022
10:30 AM
Pine Grove Crematorium Kington St, Minchinbury NSW 2770, Australia

தொடர்புகளுக்கு

சந்திரகுமாரி-மகள்
+61296363940
+61450901852
மதிவாணன்-மகன்
+61431737694
மணிவண்ணன்-மகன்
+61400913326
ஸ்ரீரமணன்-மகன்
+61439461521
கோபிரமணன்-மகன்
+61413159581
கோகுலரமணன்-மகன்
+61425358512

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =