JaffnaLondonObituary

திரு வல்லிபுரம் நவரத்தினம்

யாழ். தல்லையப்புலம், துன்னாலை தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முத்தையன்கட்டு இடதுகரையை வதிவிடமாகவும், தற்போது பிரித்தானியா இலண்டன் Wembleyயை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் நவரத்தினம் அவர்கள் 06-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் இலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கந்தசாமி, இராசம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மாலினிதேவி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

நவமாலா, முருகதாஸ்(தாஸ்), குகதாஸ்(குகன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிரிதரன், கிருஷாந்தி, ஹெத்தல் ஆகியோரின் மாமனாரும்,

வீரவாகு(கரவை கவி), சிவக்கொழுந்து, பூமணி ஆகியோரின் மைத்துனரும்,

டிலக்‌ஷன், அபிஷேக், சஹானா, சச்சின், சந்தியா, ஜனகன், சூர்யா மற்றும் காலஞ்சென்ற சங்கீத் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: முருகதாஸ்(தாஸ்), குகதாஸ்(குகன்)

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 12 Aug 2023 3:00 PM – 5:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
பார்வைக்கு
Sunday, 13 Aug 2023 2:00 PM – 4:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Monday, 14 Aug 2023 1:00 PM – 3:00 PM
Hendon Cemetery & Crematorium North Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தகனம்
Monday, 14 Aug 2023 3:00 PM – 3:45 PM

Hendon Cemetery & Crematorium South Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom

தொடர்புகளுக்கு

குகதாஸ்(குகன்) – மகன்
.+447401414141
மாலினி – மனைவி
 +447459888073
முருகதாஸ்(தாஸ்) – மகன்
+447864036728

Related Articles