யாழ். சாவகச்சேரி கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mülheim ஐ வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் மகேந்திரன் அவர்கள் 07-08-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், சாவகச்சேரி கெருடாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் இராசம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வரும், மீசாலை அல்லாரையைப் பிறப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் (ஐயாண்னை) கனகம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
ராகினி(றாதா) அவர்களின் அன்புக் கணவரும்,
சுகன்யா, சரண்யா, காலஞ்சென்ற சுகணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாக்கியம், இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருநாவுக்கரசு, தவராசா, இராசேஸ்வரி, இராசநாயகம், பரமேஸ்வரன், காலஞ்சென்ற இராசநாயகி, இன்பேஸ்வரி, ரவிக்குமார், உதயகுமாரி, ரதிகுமாரி ஆகியோரின் மைத்துனரும்,
இராசேந்திரம், சிவனேஸ்வரன், இராசேந்திரன், சிவசோதி, மகாநிதி, கமலரூபி ஆகியோரின் சகலனும்,
சுதர்சன், சுமணன், சுகிர்தன், சுரேஸ், சுரேகா, றதன், றகுணன், றாகுலன், ஐங்கரி ஆகியோரின் பெரியப்பாவும்,
சசி, மேனகா, ரேணுகா, சுவேதா, இளங்கோ, சாமினி, காலஞ்சென்ற சஞ்ஜீவன், கௌதமி, ஈழராம், சாய்ராம், சகிராம் ஆகியோரின் மாமனாரும்,
யஸ்மினா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Saturday, 12 Aug 2023 10:00 AM – 12:00 PM | Feldstraße 127, 45476 Mülheim an der Ruhr, Germany |
கிரியை | |
Monday, 14 Aug 2023 10:00 AM – 1:00 PM | Zeppelinstraße 132 Zeppelinstraße 132, 45470 Mülheim an der Ruhr, Germany |
தொடர்புகளுக்கு
சுதர்சன் – மகன் | |
. | +4915789169506 |
வவா – சகோதரன் | |
+4915786120518 | |
உதயகுமார் – நண்பர் | |
+491781789057 | |
இளங்கோ – மருமகன் | |
+94771231473 | |
இன்பேஸ்வரி – மைத்துனி | |
+94776679050 |