GermanJaffnaObituary

திரு வள்ளி இரட்னசிங்கம்

யாழ். உரும்பிராய் தெற்கு, உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Werl நகரை வதிவிடமாகவும் கொண்ட வள்ளி இரட்னசிங்கம் அவர்கள் 07-07-2023 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வள்ளி, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சற்குணவதி அவர்களின் அன்புக் கணவரும்,

விமல்ராஜ், நிரோஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஐனாத், ஐக்ஸன், துசி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சற்குணவதி – மனைவி
 +4917672919282
விமல்ராஜ் – மகன்

 +94779209761
நிரோஜினி – மகள்
 +4915752928305

Related Articles