JaffnaObituarySrilankaVavuniyaVelanai

திரு வைத்திலிங்கம் வேலாயுதப்பிள்ளை

யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல் சேக்கிழார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் வேலாயுதப்பிள்ளை அவர்கள் 03-06-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகபூசணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

சிவச்செல்வன்(கடவுள்- இலங்கை), சிவச்செல்வி(ஜெயந்தி- கனடா), சிவகுமார்(பாபு- இலங்கை), சிவகுமாரி(சுகந்தி- இலங்கை), சிவதாசன்(தாஸ்- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவறஜனி(இலங்கை), ரவிச்சந்திரன்(கனடா), ரவிச்சந்திரன்(இலங்கை), சாந்தி(இலங்கை), அனுசியா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இரத்தினசபாபதி மகாதேவன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

தங்கலட்சுமி, சிவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வினுசன், பிரணவன், ருசானி, பவிசன், பவிஷ், ஜெருசன்,  லிசானா, டிவிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-06-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


 கடவுள் – மகன்  
+94778362351


  சுகந்தி – மகள்
+94779210169


 ஜெயந்தி – மகள்
+14163199568


தாஸ் – மகன்
 
+16476677949


பாபு – மகன்
 
 
+94760932450

Related Articles