யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சோமசுந்தரம் அவர்கள் 19-10-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராசா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஞானதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கனகம்மா, சின்னத்துரை, சுப்பிரமணியம் மற்றும் பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சியாமினி, பிரதீபன், துசாந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாதன் சிறீதரன், சர்மிளா, கிருபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமநாதன், கயிலநாதன், புஸ்பநாதன், சாம்பசிவம், திருச்செல்வம், மகேஸ்வரி, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவானி, கேசன், Shaan, Eashaa, கிருஸ்ணா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை Jayaratna Parlor எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 26-10-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சியாமினி – மகள் | |
+14167286651 | |
பிரதீபன் – மகன் | |
+447885518081 | |
துசாந்தினி – மகள் | |
+14168281330 | |
மயூரன் – உறவினர் | |
+94773335200 | |
புஸ்பநாதன் – மைத்துனர் | |
+94761613341 | |
கயிலநாதன் – மைத்துனர் | |
+94774197295 |