திரு வைத்திலிங்கம் நாகரத்தினம் (மணியம்)

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல 127, D 10 உருத்திரபுரம் கிளிநொச்சியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் நாகரத்தினம் அவர்கள் 27-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சுந்தராம்பாள் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி(மணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
சுதாசினி, யாழினி, தமிழினி, கோபீதரன், அதீஸ்தரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவம், சிவராசா, ஸ்ரீபாஸ்கரன், பிரமிளா(வினி), சர்ளா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
சாரா, அபிகண்ணா, மீனா, ரேணுயன், கோசாயினி, சாருயன், கபினயா, அபினா, அஜய், திபிஷன், தியா, தீபிகா, அகித், அகிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா, சங்கரப்பிள்ளை, தியாகராசா, அமராவதி சரஸ்வதி, ஞானாம்பாள் மற்றும் பார்வதி, கனகம்மா, அன்னலட்சுமி, இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தங்கம்மா, காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சுப்பிரமணியம், மகாலிங்கம் பூமணி, சேனாதிராஜா, உதயகுமார் மற்றும் வீரசிங்கம் சண்முகநாதன், காலஞ்சென்ற சண்முகராசா மற்றும் பரமேஸ்வரி, தனலட்சுமி, கமலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுந்தரம்மா, காலஞ்சென்றவர்களான கந்தையா பாலசிங்கம் மற்றும் ஜெயபாலன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இல. 127, D10 உருத்திரபுரம் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் உருத்திரபுரம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
| மகேஸ்வரி (மணி) – மனைவி | |
![]() ![]() | +94770898103 |
| சுதா – மகள் | ![]() |
![]() ![]() | +4790972004 |
| சுதா – மகள் | ![]() |
![]() ![]() | +4746853405 |
| யாழினி – மகள் | |
![]() ![]() | +94773348755 |
| டோட்டி – மகள் | |
![]() ![]() | +447446955521 |
| கோபீ – மகன் | |
![]() ![]() | +33672845289 |
| அதீஸ் – மகன் | |
![]() ![]() | +447507748585 |






