CanadaJaffnaObituary

திரு வைத்தீஸ்வரன் முத்துக்குமார்

யாழ். மயிலிட்டி கொத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வைத்தீஸ்வரன் முத்துக்குமார் அவர்கள் 22-07-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமார், இராசம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்ற முனியையா, மகேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,

இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கதிரமலை, அருந்தவம், அருளானந்தம், நடராஜா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தங்கவடிவேல், புவனேஸ்வரி, இராஜகோபால், நகுலேஸ்வரி, மேனகேஸ்வரி, இராசதுரை மற்றும் பேரின்பநாயகி (கனடா), ஜெயகௌரி(பிரான்ஸ்), சந்திரேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திலீபன்(கனடா), தீபிகா(பிரித்தானியா), சுஜீபன்(கனடா), தினேசன்(கனடா), அஜித்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விவிதா, சயந்தன், சுபிதா, அச்சுதை, சனுஷிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

திவிஷன், தியானா, ஷாலினி, ஹன்ஷினி, கிஷான், கிஷானி, சுயானி, விதுன், கவின், டனிகா, ஆதவ், அபினவ் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 27 Jul 2024 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Sunday, 28 Jul 2024 8:00 AM – 10:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Sunday, 28 Jul 2024 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

திலீபன் – மகன்
 +16476692247

சுஜீபன் – மகன்
+16478951536

Related Articles