யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கொழும்பு, டென்மார்க் Ikast, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பிள்ளை வயிரவப்பிள்ளை 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுப்பிள்ளை இளையபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயபவான்(பிரித்தானியா), ஜெசிந்தா(பிரான்ஸ்), ஜெயசீலன்(பிரித்தானியா), ஜெயந்தன்(டென்மார்க்), ஜனனி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கெளரி, சந்திரகுமார், யுகதேவி(ஜானு), கீதா, சசிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, செல்வநாயகி, கந்தையா, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், பரமேஸ்வரி மற்றும் சிவனேஸ்வரி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரசன்னா, பிரீத்தி, சாருஜன், பவிசன், கவிசன், கரீஸ், கரீத், விதூஸ், சனுஸ், யதின், நிவேக்கா, அஸ்வின், அர்ச்சனா, மார்க்கோ ஆகியோரின் அன்புப் பேரனும்,
கையன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயபவான் – மகன் | |
+447932402443 |
ஜெசிந்தா – மகள் | |
+33668660745 |
ஜெயசீலன் – மகன் | |
+447525724220 |
ஜெயந்தன் – மகன் | |
+4550163029 |
ஜனனி – மகள் | |
+447450056060 |
சந்திரகுமார் – மருமகன் | |
+33781736486 |
சசிதரன் – மருமகன் | |
+447891671710 |