
யாழ். கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Kingsbury ஐ வதிவிடமாகவும் கொண்ட வயிரவப்பிள்ளை ஜெகநாதன் அவர்கள் 18-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வயிரப்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் ஏக புத்திரரும், சாவகச்சேரி புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த செல்லையா சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சதாசிவம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னப்பிள்ளை அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான இராஜலட்சுமி, சிவநாதன், நாகேஸ்வரி மற்றும் சிவபாக்கியம்(சாவகச்சேரி), செல்வராணி, கேதீஸ்வரி, சொரூபராணி(லண்டன்), சிவகணேசநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விமோக்ஷி, அகாஸ்சின் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Friday, 25 Nov 2022 2:00 PM – 4:00 PM | Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom |
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 26 Nov 2022 11:00 AM – 1:00 PM | Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom |
| கிரியை | ![]() |
| Sunday, 27 Nov 2022 8:00 AM – 10:30 AM | Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK |
தொடர்புகளுக்கு
| சிவகணேசநாதன் – மைத்துனர் | |
![]() ![]() | +447753790405 |
| ஈசன் – மைத்துனர் | |
![]() ![]() | +447557932336 |
| சிவா – மைத்துனர் | ![]() |
![]() ![]() | +61431104179 |
| இராஜசேகரன்(சின்னத்தம்பி) – மைத்துனர் | |
![]() ![]() | +94777313912 |







